ஆத்திச்சூடி

அகக்கல் கரை

ஆசையிற் சிக்கேல்

இன்றென வாழ்

ஈசனும் பாசமே

உள்விழிப்பு உய்க்கும்

ஊண்நலம் தேர்ந்துண்

எனதிலேல் யானிலன்


Powered by LionWiki. Last changed: 2016/02/12 05:09 Erase cookies Edit History