SRL

தற்சார்பு வாழ்வியல் - சாட்சி என்ற பெயரில் தாளாண்மையில் வெளி வந்தது.(Edit)

சமூகத்துடன் ஒட்டி வாழும் நவீன வாழ்முறையில் ஒரு அர்த்தமற்ற தேடலும், அதிருப்தியும், வெற்றிடமும் இருப்பதை மறுக்க இயலாது. தன்னிறைவும், திருப்தியும் தேடி ஒரு எளிய, அர்த்தமுள்ள வாழ்முறை வாழ இயலுமா என்பது ஒரு செறிவுள்ள தேடல். இத்தேடலே ஒரு விதத் தவம்தான். அன்பும், சேவையும், இயற்கையுடன் இசைந்த நிறைவும் உள்ள வாழ்வியலைத் தான் நாம் தற்சார்பு வாழ்வியல் என்கிறோம். இது பற்றித் தாளாண்மை இதழில் வந்த கட்டுரைத் தொடர்.


Powered by LionWiki. Last changed: 2014/02/09 15:41 Erase cookies Edit History