taotamil04

பாடல் 04


வழி வெளியாய் இருக்கிறது

பயன்படுத்தினாலும் அது நிரம்புவதில்லை

அவ்வளவு ஆழம்! அனைத்தின் ஊற்றுக்கண்ணாகவும் அது இருக்கிறது

..

கூர்மையை மழுக்குகிறது

சிக்கல்களை விடுவிக்கிறது

கூசும் வெளிச்சத்தை மங்கச் செய்கிறது

புழுதிகளைக் கலக்கிறது

..

அனைத்திலும் இரண்டறக் கலந்துள்ளதே! அது இருப்பது போல் உள்ளது

அது யாரின் குழந்தையோ நான் அறியேன்

அதன் உருவம் கடவுளுக்கும் முற்பட்டதே.

..


(வெளி - சூன்யம், காலியிடம்; empty)


Powered by LionWiki. Last changed: 2016/06/13 23:14 Erase cookies Edit History