taotamil07

பாடல் 7


வானும் மண்ணும் என்றும் உள‌

வானும் மண்ணும் என்றும் இருப்பதன் காரணம்

அவை தனக்காக இருப்பதில்லை

எனவே அவை என்றும் உள

எனவே ஞானிகள்:

தம்மைக் கடைசியில் இருத்திக் கொள்கின்றனர்; ஆனால் முதலில் அமைகிறார்கள்

தம்மை விட்டு வெளியில் இருப்பினும் வாழ்கின்றனர்

இது அவர்களின் சுயநலம் இன்மையினால் அன்றோ?



Powered by LionWiki. Last changed: 2016/06/15 14:59 Erase cookies Edit History